1747
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
பத்தாண்டுகள்: | 1710கள் 1720கள் 1730கள் - 1740கள் - 1750கள் 1760கள் 1770கள் |
ஆண்டுகள்: | 1744 1745 1746 - 1747 - 1748 1749 1750 |
1747 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1747 MDCCXLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1778 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2500 |
சீன நாட்காட்டி | 4443-4444 |
எபிரேய நாட்காட்டி | 5506-5507 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1802-1803 1669-1670 4848-4849 |
இரானிய நாட்காட்டி | 1125-1126 |
இசுலாமிய நாட்காட்டி | 1159 – 1160 |
ரூனிக் நாட்காட்டி | 1997
|
1747 (MDCCLVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 31 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
- ஜூன் 9 - மொமொசோனோ ஜப்பானின் மன்னனாக முடிசூடினான்.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- ஆப்கானிஸ்தானின் கண்டகார் நகரத்தை அஹ்மது ஷா டுரானி கைப்பறினான்.
- கண்டி மன்னன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறக்க, ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் முடிசூடினான்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 4 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)