1990
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1960கள் 1970கள் 1980கள் - 1990கள் - 2000கள் 2010கள் 2020கள் |
ஆண்டுகள்: | 1987 1988 1989 - 1990 - 1991 1992 1993 |
1990 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1990 MCMXC |
திருவள்ளுவர் ஆண்டு | 2021 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2743 |
சீன நாட்காட்டி | 4686-4687 |
எபிரேய நாட்காட்டி | 5749-5750 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2045-2046 1912-1913 5091-5092 |
இரானிய நாட்காட்டி | 1368-1369 |
இசுலாமிய நாட்காட்டி | 1410 – 1411 |
ரூனிக் நாட்காட்டி | 2240
|
1990 (MCMXC) திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 7 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனியதிகாரத்தைக் கைவிட ஒத்துக் கொண்டது.
- பெப்ரவரி 11 - நெல்சன் மண்டேலா Victor Verster சிறையிலிருந்து விடுதலையானார்.
- மார்ச் 18- 1932க்குப் பின் கிழக்கு ஜெர்மனியில் தேர்தல்.
- ஜூலை 8 - மேற்கு ஜெர்மனி ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியை வென்றது
- ஆகஸ்டு 2 - ஈராக் படைகள் குவைத்தினுள் நுழைந்தன. வளைகுடாப் போர் ஆரம்பம்.
- இட்சிங்கி யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- ஜனவரி 6 - Pavel Alekseyevich Cherenkov, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1904)
- ஜூன் 22 - Ilya Frank, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Jerome Isaac Friedman, Henry Way Kendall, and Richard Edward Taylor
- வேதியியல் - Elias James Corey
- மருத்துவம் - Joseph E. Murray, E. Donnall Thomas
- இலக்கியம் - Octavio Paz
- அமைதி - Mikhail Gorbachev
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Harry Markowitz, Merton Miller, William Sharpe