1609
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
பத்தாண்டுகள்: | 1570கள் 1580கள் 1590கள் - 1600கள் - 1610கள் 1620கள் 1630கள் |
ஆண்டுகள்: | 1606 1607 1608 - 1609 - 1610 1611 1612 |
1609 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1609 MDCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1640 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2362 |
சீன நாட்காட்டி | 4305-4306 |
எபிரேய நாட்காட்டி | 5368-5369 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1664-1665 1531-1532 4710-4711 |
இரானிய நாட்காட்டி | 987-988 |
இசுலாமிய நாட்காட்டி | 1017 – 1018 |
ரூனிக் நாட்காட்டி | 1859
|
1609 (MDCIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 15 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
- மார்ச் - நெதர்லாந்தும் ஸ்பெயினும் தமது 80 வருடகாலப் போரின் பின்னர் போர் நிறுத்ததிற்கு உடன்பட்டன.
- ஏப்ரல் 9 - டச்சு விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
- ஜூலை 28 - பெர்மூடாவில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் ஆரம்பமாகியது.
- ஆகஸ்ட் 25 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைக்காட்டியைக் காட்சிப்படுத்தினார்.
[தொகு] தேதி அறியப்படாதவை
- டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஐரோப்பாவுக்குத் தேயிலை ஏற்றுமதியை ஆரம்பித்தனர்.
[தொகு] அறிவியல்
- ஜொஹான்னெஸ் கெப்லர் தனது முதலிரண்டு கோள் இயக்க விதிகளை வெளியிட்டார்.