1985
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள் |
ஆண்டுகள்: | 1982 1983 1984 - 1985 - 1986 1987 1988 |
1985 (MCMLXXXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 15 - முதல் டொட்.கொம் ஆன symbolics.com பதிவு செய்யப்பட்டது.
- நவம்பர் 20 - மைக்ரோசாப்டின் முதல் விண்டோஸ் பதிப்பான விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- டிசம்பர் 7 - றொபேட் கிறேவ்ஸ், ஆங்கில் எழுத்தாளர் (பி. 1895)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Klaus von Klitzing
- வேதியியல் - Herbert A. Hauptman, Jerome Karle
- மருத்துவம் - Michael S. Brown, Joseph L. Goldstein
- இலக்கியம் - Claude Simon
- அமைதி - International Physicians for the Prevention of Nuclear War
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Franco Modigliani