1950
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
ஆண்டுகள்: | 1947 1948 1949 - 1950 - 1951 1952 1953 |
1950 (MCML) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 26 - இந்தியா குடியரசானது. ராஜேந்திர பிரசாத் முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார்.
- மார்ச் 8 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக அறிவித்தது.
- மார்ச் 17 - கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 98வது வேதியியல் மூலகத்தைக் கண்டுபிடித்தனர். இதற்கூ காலிபோர்னியம் எனப் பெயரிட்டனர்.
- ஜூன் 25 - கொரியப் போர் ஆரம்பம்.
- ஜூன் 28 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
- ஆகஸ்ட் 15 - அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.
- அக்டோபர் 7 - திபெத்து மீதான சீன ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
- அக்டோபர் 26 - மேரி தெரேசா கொல்கத்தாவில் தனது charity வேலையை ஆரம்பித்தார். இவர் பின்னர் அன்னை தெரேசா என அழைக்கப்பட்டார்.
- நவம்பர் 26 - கொரியப் போர்: சீன படையினர் வட கொரியாவுள் புகுந்து தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - சிசில் பவெல் (Cecil Frank Powell)
- வேதியியல் - ஒட்டோ போல் டியெல்ஸ் (Otto Paul Hermann Diels), கூர்ட் ஆல்டர் (Kurt Alder)
- மருத்துவம்: - எட்வேர்ட் கெண்டல் (Edward Calvin Kendall), Tadeus Reichstein, பிலிப் ஹென்ச் (Philip Showalter Hench)
- இலக்கியம்: - பேட்ரண்ட் ரசல் (Earl (Bertrand Arthur William) Russell)
- அமைதி - ரால்ஃப் பன்ச் (Ralph Bunche)