1982
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள் |
ஆண்டுகள்: | 1979 1980 1981 - 1982 - 1983 1984 1985 |
1982 (MCMLXXXII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 10 - அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசையாகக் காணப்பட்டன. (Syzygy)
- ஜூலை 11 - மேற்கு ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இத்தாலி உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.
[தொகு] பிறப்புக்கள்
- டிசம்பர் 2 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
[தொகு] இறப்புக்கள்
- நவம்பர் 15 - வினோபா பாவே, (பி. 1895)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Kenneth G. Wilson
- வேதியியல் - Aaron Klug
- மருத்துவம் - Sune K. Bergström, Bengt I. Samuelsson, John R. Vane
- இலக்கியம் - Gabriel García Márquez
- அமைதி - Alva Myrdal, Alfonso García Robles