1933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
ஆண்டுகள்: | 1930 1931 1932 - 1933 - 1934 1935 1936 |
1933 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1933 MCMXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1964 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2686 |
சீன நாட்காட்டி | 4629-4630 |
எபிரேய நாட்காட்டி | 5692-5693 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1988-1989 1855-1856 5034-5035 |
இரானிய நாட்காட்டி | 1311-1312 |
இசுலாமிய நாட்காட்டி | 1351 – 1352 |
ரூனிக் நாட்காட்டி | 2183
|
1933 (MCMXXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 17 - நியூஸ்வீக் இதழ் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
- பெப்ரவரி 27 - ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடம் தீப்பிடித்தது.
- மார்ச் 3 - ஹொன்ஷூ, ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
- மே 8 - ஹரிஜன் மக்களின் நலனுக்காக மகாத்மா காந்தி 3 நாள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- ஜூலை 4 - மகாத்மா காந்தி சிறையிலடைக்கப்பட்டார்.
- அக்டோபர் 17 - ஐன்ஸ்டீன் நாசி ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்கா வந்தார்.
[தொகு] பிறப்புகள்
- ஜனவரி 25 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2009)
- மார்ச் 10 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)
- மார்ச் 10 - பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய ஆதரவாளர்
- ஜூலை 26 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
- செப்டம்பர் 27 -- நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)
[தொகு] இறப்புகள்
- செப்டம்பர் 20 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஏர்வின் சுரோடிங்கர், போல் டிராக்
- வேதியியல் - வழங்கப்படவில்லை
- மருத்துவம் - தொமஸ் மோர்கன்
- இலக்கியம் - ஐவன் பூனின்
- அமைதி - நோர்மன் ஆஞ்செல்