1993
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1993 வெள்ளிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - செக்கோசிலாவாக்கியா கலைக்கப்பட்டு ஸ்லோவாக்கியாவும் செக் குடியரசும் அமைக்கப்பட்டது.
- ஜனவரி 20 - பில் கிளின்டன் அமெரிக்காவின் 42ஆவது அதிபரானார்
- செப்டெம்பர் 29 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 10,000 பேர் பலி.
- ஏப்ரல் 23 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் பலி.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 11 - Robert W. Holley, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
- மார்ச் 20 - Polykarp Kusch, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
- மே 1- றணசிங்க பிரேமதாச, இலங்கை அதிபர்
- நவம்பர் 1- Severo Ochoa, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
- டிசம்பர் 7 - Wolfgang Paul, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Russell Alan Hulse, Joseph Hooton Taylor Jr.
- வேதியியல் - Kary Mullis, Michael Smith
- மருத்துவம் - Richard J. Roberts, Philip Allen Sharp
- இலக்கியம் - Toni Morrison
- சமாதானம் - நெல்சன் மண்டேலா, Frederik Willem de Klerk