பண்டைய தமிழ அறிவர்கள் எல்லாவற்றையும் அறிவியல் அடிப்படையிலேயே பகுத்தும் தொகுத்தும் செய்தனர் . இது பறந்து பட்ட மக்களை நல்வழிப்படுத்தவும் அறிவியல் அடிப்படையில் சிந்திக்கவும் செய்தன . அதே அடிப்படியில்தான் தமிழர்களின் ஆண்டின் தொடக்கத்தை அறிவியல் அடிப்படையிலேயே " தை " திங்களில் இருந்தே கணக்கிட்டனர் இது சிந்துவெளி காலங்களிலேயே தொற்றங்க்கொண்டதகும். என்கிறனர் தமிழ அறிவர்கள் .
எனவே ஆண்டின் தொடக்கம் சுறவத்(தை ) திங்களில் இருந்து தொடங்குவதே அறிவியல் அடிப்படையிலானது .
தமிழினிய வணக்கங்களும் வாழ்த்துகளும் .
தமிழர்களின் கலைகளைக் காப்போம் .
சித்தமருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
எனவே ஆண்டின் தொடக்கம் சுறவத்(தை ) திங்களில் இருந்து தொடங்குவதே அறிவியல் அடிப்படையிலானது .
தமிழினிய வணக்கங்களும் வாழ்த்துகளும் .
தமிழர்களின் கலைகளைக் காப்போம் .
சித்தமருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .